அமித் ஷா

img

மோடி, அமித் ஷா பிரச்சாரத்திற்கும் தடை விதிக்க வேண்டும்..... தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை....

அசாமில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமெனில் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்....

img

இது கேரளம்; எங்களிடம் வாலாட்ட வேண்டாம்.... நீங்கள் இதுவரை எதிர்கொண்டவர்களைப் போன்றவர்கள் அல்ல, நாங்கள்.... அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி...

இனவெறியின் ஒரு மனித வடிவத்தைநீங்கள் கற்பனை செய்தால், அதுதான் அமித் ஷா. புதிய நிலையை எட்டியுள்ளபோதிலும் அவரிடம் பெரிய மாற்றம் ஒன்றும்வந்துவிடவில்லை....

img

அசாமில் சிஏஏ சட்டம் பற்றி அமித் ஷா பேசத் தயாரா? காங். தலைவர் பிரியங்கா காந்தி சவால்

‘ஜெய் அசாம்’என்ற முழக்கத்தை பாஜகதனது கார்ப்பரேட் நண்பர் களுடன் இணைந்து அடக்கமுயல்கிறது.....

img

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்... மீண்டும் உள்துறை அமைச்சர் பிடிவாதம்....

கிழக்கு இந்திய எல்லைகளை வலிமைப்படுத்தி சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகுந்தவர்களை....

img

கோயபல்ஸை மிஞ்சும் அமித் ஷா - பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தின் போது பல்வேறு உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரி வித்தார்.

img

‘பிரதமர் மோடி சிக்கனமானவர்..’ அமித் ஷா சொல்லும் புதுக்கதை!

கடந்த 5 ஆண்டுகளில் மோடி வெளிநாடுகளைச் சுற்றிவந்த செலவு ரூ. 4ஆயிரத்து 400 கோடிகள். இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்,கடந்த 5 மாதங்களில் மட்டும் 443 கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.....

;